சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த 3 இலைகள் போதும்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Loading… நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும். இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் 3 இலைகள் குறித்து விரிவாக பார்க்கலாம். கற்றாழை கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமான செடியாகும். அமெரிக்காவில் உள்ள NCBI (National Center for Biotechnology Information ) ஆய்வின்படி கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் … Continue reading சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த 3 இலைகள் போதும்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க